ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் விக்ரம்-அக்சராஹாசன்

01:14 மணி

நடிகர் கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை கமல், தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்

இந்த படத்தில் விக்ரம், அக்சராஹாசன் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ‘தூங்காவனம்’ இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு பின்னர் அக்சராஹாசன் நடிக்கும் படம், கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393