2018ல் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் சீயான் விக்ரம்

03:06 மணி

சீயான் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இந்த ஆண்டு வெளியான நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2018ஆம் ஆண்டு அவருடைய ரசிகர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது

ஆம் சீயான் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’, ‘ஸ்கெட்ச்’, மற்றும் சாமி 2′ ஆகிய மூன்று படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

மூன்று திரைப்படங்களும் பிரபல இயக்குனர்களால் உருவாக்கப்பட்டு வருவதால் மூன்று வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிப்பது உறுதி என்று கூறப்படுகிறது

(Visited 13 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393