கலைப்புலி தாணி , ஏசிஎஸ் கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் துப்பாக்கி முனை இதில் தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் ஹன்சிகா விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தினேஷ் செல்வராஜ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.