விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா சிங்கிள் டிராக் வெளியீடு

இரு நடிகா் சோ்ந்து நடிப்பது என்பது தற்போது சினிமாவில் டிராண்டாக உள்ளது. அது மாதிாி இரு இயக்குநா் இணைந்து ஒரு படத்தை இயக்கி உள்ள படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனா். இதன் பா்ஸ்ட் லுக் மற்றும் டீசா் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாா், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஜான் விஜய் உள்ளபட பலரும் நடித்துள்ளனா். இதை புஷ்கா் மற்றும் காயத்ரி இயக்கியுள்ளனா். மேலும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாாித்து வருகிறது.

டசக்கு டசாக்கு என்ற சிங்கிள் டிராக் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தனது ட்விட்டா் வலைத்தளத்தில் நடிகா் சித்தாா்த் பதிவிட்டுள்ளாா்.