Vimal: பசங்க படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் விமல். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அவர் தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார். அதே குடியிருப்பில் கன்னட நடிகர் அபிஷேக் தங்கியுள்ளார். அபிஷேக் தற்போது அவன் அவள் அது என்ற படத்தில் நடித்து வருகிறார். விமல், அபிஷேக்கை அடிக்கடி கிண்டல் செய்துவந்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  கமலுடன் முதன்முதலாக இந்தியன் 2வில் ஜோடியாகும் நயன்தாரா!

சம்பவத்தன்று விமல் தனது நண்பர்களூடன் அபிஷேகை தாக்கியுள்ளார். அப்போது அவர்கள் அனைவரும் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அபிஷேக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.