நடிகர் விமலும் வரலட்சுமி சரத்குமாரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் கன்னிராசி.கிராமத்து மணம் வீசக்கூடிய கதையாக இக்கதை தயாராகி வருகிறது. முத்துக்குமரன் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் படத்திற்கு வலுவூட்டவும் காமெடிக்காகவும் யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  உலகளவில் யூடியூப்பில் டிரெண்டாகும் விஜய்யின் 'சர்கார்' டீசர்

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு விரைவில் பாடல்கள் டிரைலர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை படத்தின் நாயகியான வரலட்சுமியும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.