ரஜினியின் மகள் சௌந்தர்யா விஷாகன் என்பவரை இன்று 2வது திருமணம் செய்து கொண்ட நிலையில், விஷாகனின் முதல் திருமணம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் 2வது திருமணம் இன்று ரஜினியின் போயஸ்கார்டன் இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கமல்ஹாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சௌந்தர்யா திருமணம் செய்து கொண்ட விஷாகன் ஒரு சினிமா தயாரிப்பாளர் ஆவார். ஒரு படத்திலும் நடித்துள்ளார். இவர் அனிகா என்கிற பெண்ணை திருமணம் செய்து பின் விவாகரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில், அவர் அனிகாவுடன் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.