அடுக்கடுக்காக நடிகர்கள் மீது கொடுத்து வரும் பாலியல் புகார்கள் பிரபல தனியார் நியூஸ் சேனலில் ஸ்ரீரெட்டி, அளித்த விஷால் பற்றிய கேள்விக்கான பதிலில்ஸ்ரீரெட்டி இவ்வாறு கூறியுள்ளார்.

அதாவது விஷால்ஹாரு உயர்ந்த பொறுப்பான நடிகர் சங்கத்தலைவர் பொறுப்பில் உள்ளவர். யார் தவறு செய்திருப்பார் என கண்டறிந்து அவர்கள் மீது உண்மையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். உண்மையாக அவர் செயல்படுவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  தன்ஷிகாவை அழவைத்த விவகாரம்: டி.ஆருக்கு விஷால் கண்டனம்