Ayogya teaser

சண்டகோழி 2 படத்திற்கு பின் விஷால் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்ட நவம்பரில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அயோக்யா டீசர் இன்று வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. இதோ உங்கள் பார்வைக்கு அயோக்யா டீஸர்…