விஷாலுடன் மோதும் சிவகார்த்திகேயன்

விஷால் தற்போது நடித்து வரும் படம் இரும்புத் திரை. வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் பாடல்கள் விஷால் பிறந்த நாளான ஆகஸ் 29ம் தேதி வெளியாகிறது. பட,ம் செப்டம்பர் 29ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அதே செப்டம்பர் 29ம் தேதி அன்றுதான் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படமும் வெளியாகிறது. ஒரே நாளில் இருவரின் படங்களும் ரிலீஸாவதால் யார் வெற்றிபெற போகிறார்கள் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.