விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவான படம் ‘இரும்புத்திரை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் புகைப்படங்களை தற்போது பார்ப்போம்