லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள
படம் ‘சண்டக்கோழி 2’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி
சரத்குமார், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில்
வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு
பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சன்
டிவி இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது.

1. கம்பத்து பொண்ணு

2. மீச வெச்ச வேட்டைக்காரன்

3. ஆலாலா

4. சூரியரும் சூரியனும்

5. செங்கராட்டன் பாயைில

6. போல்க் இன்ஸ்ட்ரூமெண்டல் (யுவன் சங்கர் ராஜாக ) ஆகிய
பாடல்களும் வெளியடப்பட்டுள்ளது.

இப்படமானது வரும் அக்டோபர் 18-ஆம் தேதி ஆயுத பூஜையை
முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில்
வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.