Connect with us

செய்திகள்

படப்பிடிப்பில் பயங்கர விபத்து – விஷாலுக்கு என்ன ஆச்சு?

Published

on

Actor Vishal : ஒரு புதிய திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் விஷால் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் தற்போது சுந்தர் சி. இயக்கும் புதிய அப்டத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் 50 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டது. அதன்படி விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டு சென்றனர்.

அங்கு கேப்படோசியா எனும் இடத்தில் உள்ள மலைப்பகுதியில் வில்லன்களுடன் விஷால் மோதும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. காரில் செல்லும் வில்லன் அடியாட்களை 4 சக்கர வெளிநாட்டு பைக்கில் விஷால் துரத்தி செல்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, வேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் விஷால் தூக்கி எறியப்பட்டார். இதில், கை மற்றும் காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எழும்பு முறிவு ஏற்படவில்லை. எனவே, சில நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே, சில நாட்கள் விஷால் அங்கேயே தங்கி படப்பிடிப்பு முடித்துக்கொடுப்பார் எனக்கூறப்படுகிறது.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்4 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்4 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்4 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்5 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்5 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்5 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்18 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending