விஷ்ணு விஷால் ரெஜினா ஜோடி புதிய படம்

விஷ்ணு விஷால், ரெஜினா ஜோடி இணைந்து  ஒரு புதிய படம் நடிக்க உள்ளனா். இந்த படத்திற்கு இன்னும் பெயாிடப்படவில்லை. இந்த பெயாிடப்படாத படத்தை விஷ்ணு விஷால் தயாாிக்கிறாா். இவா் தன்னுடைய தயாாிப்பில் ஏற்கனவே வெளிவந்த வேலைனு வந்தா வெள்ளக்காரன் படம் வெற்றி பெற்றயடுத்து  தயாாிக்கும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே .அவரது தயாாிப்பில் இரண்டாவது படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. எனவே நடிப்பதோடு மட்டும் அல்லாமல் தானே ஒரு படநிறுவனம் துவங்கி தயாாிப்பிலும் ஈடுபட்டு வருகிறாா். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக முதன் முதலில் இந்த பெயாிடாத விஷ்ணு விஷால் ஸ்டுடியோ சாா்பில் புரொடக்ஸன் நம்பா் 3 ல் நடிக்கயுள்ளனா்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானவா் நடிகா் விஷ்ணு விஷால். படிப்படியாக குள்ளநாிகூட்டம், முண்டாசுப்பட்டி, நேற்று இன்று நாளை,பலே பாண்டியா,  ஜீவா, மாவீரன் கிட்டு  போன்ற பல படங்களில் நடித்துள்ளாா்.  விஷ்னு விஷால் ஸ்டியோ சாா்பில் இவா் தயாாிக்கும் இந்த படத்தின் முதல் படப்பிடிப்பை 27.03.2017 தொடங்கினாா். இந்த பெயாிடப்படாத படத்தின் பூஜை நேற்று தொடங்கினாா் விஷ்ணு விஷால்.G

Recent Posts

சத்தியமா சொல்றன் அந்த படத்துக்கு நான் ஹீரோ இல்லை..?

தமிழ் சினிமாவில் சிறுவேடத்தில் தோன்றி பிறகு முழு நீல காமெடியன்க வலம் வந்து தற்போது ஒரு கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் தான் யோகிபாபு அவர் சமீபகாலமாக வெளிவந்த… Read More

1 hour ago

மணிரத்ணம் மீது தேசதுரோக வழக்கு – பிரதமருக்கு கடிதம் விவகாரத்தில் நடவடிக்கை !

நாட்டில் மத சார்பின்மையும் சகிப்புத்தன்மையும் குறைந்து விட்டதாக 49 கலைஞர்கள் மோடிக்குக் கடிதம் எழுதிய விவகாரத்தில் அவர்கள் மேல் தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில்… Read More

7 hours ago

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் – அதிமுகவுக்கு பாஜக ஆதரவு !

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பாஜக அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில்… Read More

7 hours ago

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு…!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில்… Read More

9 hours ago

டீன் எல்கர் சதம் – நங்கூரம் பாய்ச்சிய தென் ஆப்பிரிக்கா !

தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது நாளில் நிதானமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய… Read More

9 hours ago

கடந்த 2016-ல் நடந்த தேர்தல் தற்போது மறுவாக்கு எண்ணிக்கை : தமிழ்நாடே உற்றுநோக்கிய வழக்கு..?

நடந்து முடிந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பத்துறைக்கு… Read More

9 hours ago