90களுக்கு பிறகு வந்த பல படங்களில் நடித்தவர் விசித்ரா பாலச்சந்தரின் ஜாதிமல்லி மூலம் அறிமுகம் ஆனவர். தலைவாசல் படம் இவருக்கு மடிப்பு அம்சா என்ற பட்டத்தை பெற்றுக்கொடுத்தது அதன் பிறகு பல படங்களில் நடித்தார்.

விஜய் நடித்த

ரசிகன் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாகவும், சரத்குமார் நடித்த ரகசிய போலீஸ் படத்தில் வில்லி போன்ற கேரக்டரிலும் தொடர்ந்து ரஜினியின் பல படங்களில் நடித்து வந்தவர் 2001ம் ஆண்டு திருமணமாகி செட்டிலானார்.

சமீபத்தில் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு வாலிப பருவத்தை நெருங்கும் வகையில் மகன் உட்பட மூன்று மகன்கள் உள்ளனர். கேரளாவில் உள்ள தங்களுக்கு சொந்தமான ஹோட்டலை விசித்ரா நிர்வகித்து வருகிறார்.