தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக பாடல் எழுதி வருபவர் பிறைசூடன் பல இனிமை நிறைந்த பாடல்களை எழுதியுள்ளார் நடந்தால் இரண்டடி , தென்றல் தான் திங்கள்தான் போன்ற இனிமையான பாடல்கள் அவற்றில் அடங்கும். இதே போல் இயக்குனர் விசுவையும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் வந்த பணம் 37லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டதாக கடும் புகார் ஒன்றை இயக்குனர் கே.பாக்யராஜும் இயக்குனர் நடிகர் ரமேஷ்கண்ணாவும் கமிஷனர் அலுவலகத்தில் இவர்கள் இருவர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.