வரும் ஜனவரி 10lல் பொங்கல் விருந்தாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. இரண்டு நாட்களே இருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அஜீத் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது

இதையும் படிங்க பாஸ்-  பேயெல்லாம் பேட்ட வசனம் பேசுது - தில்லுக்கு துட்டு 2 டீசர் வீடியோ

இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவாவைப் போலவே வெற்றிக்கும் அஜித்துடன் தொடர்ந்து நான்காவது படம் இது. “ரசிகர்கள் கொண்டாட, விசிலடிக்க படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன. அஜித் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து 10 -12 வருடங்கள் ஆகியிருக்கலாம்.

இதையும் படிங்க பாஸ்-  #வேட்டிகட்டு : இது தல திருவிழா! டுவிட்டரை தூக்கி அடிக்கும் ரசிகர்கள்

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என எங்களின் முந்தைய படங்களில் அஜித்தின் கதாபாத்திரம் தீவிரத்தன்மையுடன் இருக்கும்

படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி இவ்வாறு இப்படம் பற்றி கூறி இருக்கிறார்.