விஸ்வாசம் படத்தின் அஜித் கெட்டப் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விவேகம் படத்தை அடுத்து அஜித் அடுத்து நடித்து வரும் படம் விஸ்வாசம். தொடர்ந்து 4 வது முறையாக சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. நாயகியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது கெட்டப் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.