விவேகம் எப்படி உள்ளது?-ரசிகர்களின் கருத்து இதோ…

அஜித் நடித்த விவேகம் படம் இன்று வெளியானது. சிவா இயக்கியுள்ள இந்த படம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் சிலர் படம் விமர்சனம் குறித்து தங்களது  கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். அந்த கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு…