Home சற்றுமுன் கபாலியின் சாதனையை முறியடித்த விவேகம் டீசர்

கபாலியின் சாதனையை முறியடித்த விவேகம் டீசர்

அஜீத்,காஜல் மற்றும் அக்ஸரா ஹாசன் நடித்த விவேகம் படத்தின் டீஸர் நேற்று நள்ளிரவு வெளியானது. சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த டீசரின் மொத்த பர்வை இதுவரை சரியாக தெரியவில்லை. ஆனாலும் லைக்சில் சாதனை படைத்துவருகிறது என்பது உண்மை. இதுவரை 1,85000 லைக்குகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து கபாலியின் 1 மணி நேர 30 நிமிட சாதனையை முறியடித்துள்ளது விவேகம் டீசர்.