நடிகர் விவேக் விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு காட்சியில் இண்டர்வியூ செல்லும்போது, போராட்டங்கள், சாலை மறியல், என நகர் முழுக்க அலைந்து கடைசியாக நீண்ட நேரம் கழித்து இண்டர்வியூ செல்வார். இதை வைத்து மக்களை பாதிக்காத வகையில் போராட்டங்கள் இருக்க வேண்டும் என தினத்தந்தி தலையங்கம் எழுதியுள்ளது.

அதை மகிழ்ச்சியுடன் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.