பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகர் விவேக்.கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் ஆட்சியிலேயே திரைக்கு வந்துவிட்டார் விவேக்.

இளையராஜா மீதும் மிகுந்த பற்று உள்ள விவேக், தனது மகள்களுக்கே இளையராஜாவைத்தான் பெயர் வைக்க சொன்னார்.

இளையராஜாவின் மிக தீவிர இசை வெறியர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படிப்பை பற்றியும் உழைக்கும் திறமை உள்ள நபர்களை பற்றி விவேக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.