மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த அபிமானம் உள்ளவர் விவேக்.  திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்தில் மிகுந்த மரியாதை கொண்டவர். தனது படங்களில் கூட கருணாநிதியின் எழுத்தை சுட்டி காட்டுவார். கருணாநிதி எழுதிய பராசக்தி படத்தின் வசனத்தை முழு மூச்சில் அதே நடையில் வேறு டயலாக்காக பேசி இருப்பார்.

இந்நிலையில், இன்று காலை திடீரென விவேக் தலைவர் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.