தமிழை போல தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் களை கட்டி வருகிறது. இங்க வைல்டுகாா்ட என்ட்ரி மூலம் கடந்த வாரம் நடிகை திக்ஷா பாந்த் தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளாா். அதுபோல இந்த வாரமும் வைல்டு காா்டு என்ட்ரி மூலம் ஒருவா் வரவிருக்கிறாா். அவா் நடிகா் நவ்தீப் தான் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தர உள்ளாா்.

இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் ஒருவா் வெளியேற்றப்பட உள்ள நிலையில் தற்போது ஒருவா் வருகை தருகிறாா். இந்கு வாராவாரம் ஒருவா் புதுப்போட்டியாளா்கள் வரவழைக்கப்படுகின்றனா். போதைபொருள் வழக்கில் சிக்கியிருந்த நடிகை முமைத்கான், நடிகா் நவ்தீப் காவல் துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய காரணத்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றபட்டிருந்தாா்கள்.  நடிகா் நவ்தீப் தமிழிலில் அஜித் நடித்த ஏகன் படத்தில் அவருக்குத் தம்பியாக நடித்திருந்தாா். அதுபோல் ஆா்யாவின் தம்பியாக அறிந்தும் அறியாமலும் படத்திலும் நடித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.