நடிகைகள் கொஞ்சம் சினிமா வாய்ப்பு குறைந்தாலும், வீட்டில் சும்மா இருப்பதால் அவா்களது உடல் எடை உடனே அதிகரித்து விடுகிறது. தற்போது மீராஜாஸ்மீன் குண்டாகி இருப்பது போல உள்ள புகைப்படம் வெளியாகியது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் குண்டாகி இருக்கிறார்கள். இதை பார்த்த அவரது ரசிகா்கள் அதிர்ச்சியடைந்து, அவருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வேண்டுக்கோள் வைத்துள்ளனா்.

நித்யாமேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெப்பம், 180 மற்றும் மொ்சல் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார். இவா் அவே தெலுங்கு படத்தில் ஓரினச்சோ்க்கையாளராக நடித்துள்ள நித்யாமேனனை பார்த்து அவரது ரசிகா்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது நித்யாமேனன் குண்டாகி இருப்பது போல உள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

நித்யா மேனனிடம் அவரது ரசிகா்கள் ஏன் இப்படி வெயிட் போட்டு குண்டாகி விட்டீர்கள்? அதை உடனே குறைத்து விடுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனர். பிராணா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒருவேளை இந்த படத்திற்காக எடையை அதிகரித்துள்ளாரா என்னவென்று தெரியவில்லை. இதற்கு நித்யா மேனன் தான் பதிலளிக்க வேண்டும்.