இன்றைய கோலிவுட் திரையுலகில் கமல், ரஜினி உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும் இரண்டாம் பாக படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகர் ஷாம் நடித்த ‘இயற்கை’ படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளதாம்

இதையும் படிங்க பாஸ்-  காவியனுக்கு போட்டியாக சர்க்கார்

இதுகுறித்து ஷாம் கூறியபோது, ‘இயக்குனர் ஜனநாதன் ‘இயற்கை 2’ படத்தின் ஸ்க்ரிப்டை தயாராக வைத்துள்ளார். ஆனால் எனக்கு பயமாக உள்ளது. ஏனெனில் இயற்கை படம் தேசிய விருதை பெற்றாலும் வசூல்ரீதியில் அந்த படம் சரியாக போகவில்லை. ஆடியன்ஸ்களுக்கு எந்த மாதிரி படம் பிடிக்கும் என்றே தெரியவில்லை

இதையும் படிங்க பாஸ்-  பிரம்மாண்டமாக ஷாம் நடிப்பில் உருவாகியுள்ள காவியன் டீசா்

ஆடியன்ஸ்களுக்கு பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக அதே நேரத்தில் கதையின் தன்மை மாறமல் விரைவில் ‘இயற்கை 2′ உருவாகும் என நம்புகிறேன்’ என்று ஷாம் கூறியுள்ளார்.