ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

மனைவியா? மச்சினியா? யார் பெஸ்ட்: தனுஷ் கூறிய வித்தியாசமான பதில்

12:59 மணி

பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘3’ என்ற படத்திலும் மச்சினி செளந்தர்யா இயக்கத்தில் ‘விஐபி 2’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரு மகள்கள் படத்திலும் நாயகனாக நடித்த ஒரே நடிகர் என்ற வகையில் அவரிடம் செய்தியாளர்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகிய இருவரில் இயக்குனராக யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு அவர் சாதுர்யமாக பதிலளித்துள்ளார்.

‘ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவருமே திறமையானவர்கள் என்றும் சூப்பர் ஸ்டாரின் மகள்களான இருவரும் கலை நுணுக்கம் அறிந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393