இந்தியன் 2 வில் நடிகர் கமலுக்கு ஜோடியாக காஜல் அகவர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இந்தியன் பாகம் ஒன்றிலே ஏகபோகமாக அரசியல் பேசியிருப்பார் கமல். தற்பொழுது கமல் அரசியலில் வேறு நுழைந்திருக்கிறார். ஆகவே இந்தியன்2 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலே அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியன்2 வில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.