சமிபத்தில் நடிகை ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘தன்னிடம் வாலாட்டிய ஒரு பெரிய நடிகரை தான் கன்னத்தில் அறைந்துவிட்டதாக கூறியிருந்தார். அந்த நடிகர் தமிழ் நடிகராகத்தான் இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நடிகர் ஒரு பிரபல தெலுங்கு நடிகர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. எனவே ராதிகா ஆப்தே நடித்த தெலுங்கு படங்களின் லிஸ்ட்டை வைத்து அந்த நடிகர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

ஓரிரு தெலுங்கு நடிகர்களின் பெயர்களும் சமூக வலைத்தளங்களில் நடமாடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது