விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தில் இருந்து த்ரிஷா விலகியது தெரிந்ததே. த்ரிஷா விலகியதன் காரணம் இதுவரை தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அந்த ரகசியம் வெளியவந்துள்ளது.

அப்பா, மகன் என இரு வேடங்களில் விக்ரம் நடித்து வரும் நிலையில் அப்பா விக்ரமுக்கு த்ரிஷாவும், மகள் விக்ரமுக்கு கீர்த்திசுரேஷும் முதலில் ஒப்பந்தமாகியிருந்தனர். இந்த நிலையில் திடீரென கீர்த்திசுரேஷூக்கு மாமியார் வேடமா? என்று த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது

அப்பா, மகன் கேரக்டர் என்றால் பெரிய நடிகையாக இருந்தாலும் அம்மா அல்லது மாமியார் கேரக்டரில் நடித்துதான் தீரவேண்டிய நிலை வரும். இது சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் இருந்து தொடர்கிறது. ஆனால் விக்ரம் கேட்டுக்கொண்டும் த்ரிஷா இந்த படத்தில் நடிக்க மறுத்தது படக்குழுவினர்களை வருத்தப்பட வைத்துள்ளதாம்

மாமியார் வேடத்தில் நடிக்க மறுத்த த்ரிஷா