பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இவர் சமீபத்தில்தான் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வந்த நண்பர்கள் தினத்துக்கு தனது மனைவியுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்த மகேஷ்பாபு மனைவியே என் உலகம் என பதிவிட்டு உள்ளார்.

மேலும் மகள் சிதாராவுடன் மரம் நடும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/urstrulyMahesh/status/1023954475558625282