பார்ட்டிக்கு அழைக்கப்பட்ட பெண் ஒருவர் அந்த பார்ட்டிக்கு வந்திருந்த சிறுவன் ஒருவனை மயக்கி உல்லாசம் அனுபவித்தது தொடர்பாக பெற்றோர் போலிஸில் புகார் அளித்துள்ளனர்.

அயர்லாந்தில் உள்ள லாங்போர்டு பகுதியில் பெற்றோர் தங்கள் மகனின்  பிறந்தநாள் விழா கொண்டாடத்தை விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர். அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பெண் உருவர் அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு அங்கு வந்திருந்த சிறுவன் ஒருவனோடு பேச ஆரம்பித்துள்ளார். நேரம் செல்ல செல்ல அந்த சிறுவனை ஆபாசமாகப் பேசி தனது வலைக்குள் இழுத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  காதலனை விரட்டிவிட்டு இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி - தரமணி ரயில்நிலையத்தில் அதிர்ச்சி

பெண்ணின் வலையில் விழுந்த சிறுவன் அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளான். இந்த உறவு அன்றோடு நில்லாமல் அதன் பின்னரும் சில நாட்கள் தொடர்ந்துள்ளது. இதனைக் கண்டுபிடித்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அந்த பெண் மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  எந்த பெண்ணையும் கடத்துவேன்: பாஜக எம்எல்ஏவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

போலீஸார் விசாரணையில் சிறுவனுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டார் அந்த பெண். எனவே அந்த மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் பெண் குழந்தைகளின் மீதான வன்முறைப் போலவே ஆண் குழந்தைகள் மீதானப் பாலியல் வன்முறையும் அதிகமாகி வருகிறது.