தென் ஆப்பிரிக்காவில் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற நபரின் நாக்கைக் கடித்து துப்பியுள்ளார் ஒரு பெண்.

தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக வேலை செய்து வருகிறார் அந்தபெண். அவரை பின் தொடர்ந்த் வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். அந்தப் பெண்ணை நெருங்கிய வாலிபர் அவரத்ய் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  செயற்கை ஆணுறுப்பு மூலம் பெண் பாலியல் வன்கொடுமை - இளம்பெண் கைது

இதனால் அருவருப்பும் கோபமும் அடைந்த அந்தப் பெண் அவரின் நாக்கைக் கடித்து துப்பியுள்ளார். இதனால் அவர் வாய் முழுவதும் ரத்தமாக அலறியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த மருத்துவர் போலீஸிடம் புகார் அளித்தார். சிகிச்சைக்குப் பிறகு  போலிஸார் அந்த வாலிபரைப் பிடித்துச் சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.