Connect with us

தமிழகம்

மாமனாரின் செக்ஸ் டார்ச்சர் – மருமகள் எடுத்த விபரீத முடிவு

Published

on

Daughter in Law Sucide – மாமனாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருத்தணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி வெங்டபுரம் என்கிற பகுதியில் வசிப்பவர் முனிகிருஷ்ணன். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கரும்பேடு எனும் கிராமத்தை சேர்ந்த யுவராணிக்கும், அவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

முனிகிருஷ்ணன் லாரி ஓட்டுனர் என்பதால் வெளியூருக்கு சென்று விட்டு சில நாட்கள் கழித்தே திரும்புவார் எனத் தெரிகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட முனிகிருஷ்ணனின் தந்தை டில்லிபாபு, யுவராணிக்கு தொடர்பு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. யுவராணி அவரை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. எனவே, இதுபற்றி தனது கணவரிடம் யுவராணி புகார் கூறினார். ஆனாலும், தன் தந்தையை பற்றி தவறாக யுவராணி கூறுவதாக நினைத்த முனிகிருஷ்ணன் அவரின் புகாரை நம்பவில்லை.

இதை இன்னும் சாதகமாக எடுத்துக்கொண்ட டில்லி பாபு யுவராணியிடம் அதிக உரிமையுடன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த யுவராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், தனது தற்கொலைக்கு மாமனாரே காரணம் எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். தான் எவ்வளவு கூறியும் புரிந்து கொள்ளாத கணவர், என் சாவிற்கு பிறகாவது தனது தந்தை பற்றி புரிந்து கொள்ளட்டும் என உருக்கமாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, டில்லிபாபுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

hospital
செய்திகள்25 mins ago

உட்கார இருக்கை இல்லை.. தனது முதுகையே இருக்கை ஆக்கிய கணவன்.. வைரல் புகைப்படம்

vijay
செய்திகள்48 mins ago

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ

அரசியல்3 hours ago

பிரதமருக்குப் பொருளாதாரம் புரியாது – சுப்ரமண்ய சுவாமி தடாலடி !

செய்திகள்3 hours ago

மணமக்களுக்கு வெங்காய பொக்கே – நண்பர்கள் அளித்த பரிசு !

செய்திகள்4 hours ago

கணவன் எரிவதை வீடியோ காலில் பார்த்த பெண் – நெஞ்சை உலுக்கும் சோகம் !

செய்திகள்4 hours ago

கற்பழிப்பு நாடகம் ஆடிய பெண் – கொலைகார காதலனுக்காக !

அரசியல்4 hours ago

நமது கட்சியினர் சிலர் எடப்பாடியோடு தொடர்பில் உள்ளனர் – ஸ்டாலின் அதிருப்தி !

செய்திகள்5 hours ago

இப்படி செய்தால் எப்படி வெற்றி பெற முடியும் ? – தோல்விக்குப் பின் கோஹ்லி கருத்து !

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending