செய்திகள்
கோவிலில் பெண்ணின் புடவையில் பற்றிய தீ – அதிர்ச்சி வீடியோ

Saree caught fire – கர்நாடகாவில் ஒரு கோவில் பிரார்த்தனை செய்த பெண்ணின் புடவையில் தீப்பற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு கோவிலில் ஒரு பெண் சாமி கும்பிட சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் புடவையில் தீப்பற்றியது. அதை அவர் அணைக்க முயன்றார் ஆனால் தீ மளமளவென பரவியது. அதைக்கண்டு ஒரு வாலிபர் ஓடி வந்து அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அதன்பின் அப்பெண் அருகிலிருந்து ஒரு அறைக்குள் ஓடி விட்டார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை கீழே உருட்டி தீயை அணைத்தனர். ஆனால், அவருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
A Temple visit to forget for this woman from Hubli , CCTV captures how her saree caught fire while she was offering prayers. Despite help from other devotees she has suffered serious burns and is being treated. pic.twitter.com/oP2A40ikjJ
— Deepak Bopanna (@dpkBopanna) June 20, 2019
-
செய்திகள்4 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்2 days ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்6 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
செய்திகள்5 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…