பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனன், நீண்ட இடைவெளிஅக்கு பின்னர் வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு நாகார்ஜூனன் கலந்து கொண்ட பின்னர் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவருக்கு விலையுயர்ந்த மதுபாட்டிலை தயாரிப்பு நிறுவனம் பரிசாக கொடுத்துள்ளது.

இந்த பாட்டிலை தனது மகன் அகிலின் பிறந்த நாளின்போது பயன்படுத்துவேன் என்று நாகார்ஜூனன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.