பிரபல சஸ்பென்ஸ் நாவல் எழுத்தாளர் ராஜேஸ்குமார் கோவையை சேர்ந்த இவரின் பல்வேறு சஸ்பென்ஸ் நாவல்களை படிக்காதோர் இருக்க முடியாது. சமீபத்தில் வந்த குற்றம் 23, சண்டாமாருதம் உள்ளிட்டவை இவரின் கதைகளே,

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இவரின் கதைகள் முறைப்படியான அங்கீகாரம் இல்லாமல் திருடப்பட்டு வந்ததை ராஜேஸ்குமார் பல முறை பேட்டிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார். சிம்பு, அனிருத் பீஃப் சாங் சர்ச்சையின்போது கூட பீஃப் சாங்குக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி இருந்தார் ராஜேஸ்குமார்.

ஒரு ரசிகரின் கேள்விக்கு அவரின் முகநூல் பதிவில் அளித்துள்ள பதிலை பாருங்கள்

இப்போதுள்ள திரைப்பட நடிகர்களில் யாருடைய நடிப்பு உங்களுக்கு பிடிக்கும்? ( ஜெயந்தி முருகேசன், காங்கயம் )காமிராவுக்கு முன்பா? இல்லை காமிராவுக்கு பின்பா ?அல்லது வீட்டிலா ?வெளியிலா ?

Rajesh Kumarさんの投稿 2018年8月12日日曜日

இப்போதுள்ள நடிகர்களில் யாருடைய நடிப்பு உங்களுக்கு பிடிக்கும்

காமிராவுக்கு முன்பா இல்லை பின்பா என கேட்டுள்ளார்.

திரைத்துறையால் அதிகம் பாதிக்கப்பட்ட எழுத்தாளரில் ராஜேஸ்குமாரும் ஒருவர்.