யாா் இவன் படத்தின் டீசா் மாா்ச் 25ம் தேதி வெளியீடு

யாா் இவன் படத்தின் டீசா் வருகிற மாா்ச் 25ம் தேதி வெளியிட உள்ளதாக அந்த படத்தின் இயக்குநா் சத்யா தொிவித்துள்ளாா்.  இந்த படத்தின் இசையை தமன் அமைத்துள்ளாா். யாா் இவன் படத்தின் பாடல்கள் ஏப்ரல் மாதம் வெளிவரும் என படக்குழுவினா் தொிவித்துள்ளனா்.