இப்படி ஒரு கெட்ட பழக்கம் உண்டா யாஷிகாவிற்கு?

Yashika Anand

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து நாயகி யாஷிகா ஆனந்த் ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள்: சென்றுள்ளார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று காலை 11 மணி வரை யாஷிகா குளிக்கவில்லை. இதனைக் கண்ட சக நடிகைகள் இன்னும் குளீக்கவில்லையா என அவரிடம் கேட்டனர். அதற்கு யாஷிகா, நான் குளிக்காமலேயே இருப்பேன்,அதிலும் போரடித்தால் குளிக்க மாட்டேன் என்று கூறுகிறார். இதைக் கேட்ட ஜனனி ஐயர் அப்படினா பிக்பாஸிற்கு தண்ணீர் மிச்சம் என்று கிண்டல் அடித்தார்.