ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் பங்கேற்றுள்ளனர். நேற்றைய போட்டியில் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து நாயகி யாஷிகா ஆனந்த சென்றதும் முதல் வேலையாக சாப்பிட உட்கார்ந்தார். இ து போதாதா? நம் மீம் கிரியேட்டர்களுக்கு… இதோ அந்த மீம்ஸ்கள்