Connect with us

செய்திகள்

இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா?

Published

on

yasika

துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் தன்னுடைய கவர்ச்சி நடிப்பு மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தார். ஆனாலும் சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் அமையவில்லை அவருக்கு.

இந்த சூநிலையில் பிக்பாஸ்2 வில் களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும்  நன்கு அறிமுகம் ஆனார். இவர் தற்போது தனது டுவிடட்ர் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் கமெண்டில் இவரை கழுவி ஊற்றி வருகின்றன்ர். பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தையே உலுக்குக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Trending