செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

சின்னத்திரை தொகுப்பாளினிக்கு கிடைத்த ஜாக்பாட்

05:17 மணி

சின்னத்திரை தொகுப்பாளிகள் வெள்ளித்திரைக்கு வருவது சாதாரணமே. ஆனால் கதாநாயகியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. நாயகிகளுக்கு தோழிகளாகவோ அல்லது குணச்சித்திர வேடங்களோதான் கிடைக்கும். ஆனால் இந்த தொகுப்பாளினிக்கு அதிர்ஷ்டம்தான். தொகுப்பாளினி நக்‌ஷத்ரா தான் அந்த அதிர்ஷ்டசாலி.

சன் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்தவர் நக்‌ஷத்ரா. தொடர்ந்து தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட பல சேனல்களில்  தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் கதா  நாயகியாக நடிக்கிறார். அந்த படத்தின் பெயர் ஏனோ வானிலை மாறுதே. இப்படத்தை அறிமுக இயக்குனர் புனித் இயக்கியுள்ளார். இது ஷாட் பிலிம் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)
The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812