கூடல்நகர் ,தென்மேற்கு பருவக்காற்று,தர்மதுரை என தனது பாணியில் வித்தியாசமான படங்களை தந்தவர் சீனு ராமசாமி.

அதே போல் தனது திறமையான காமெடி நடிப்பால் தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்தவர் யோகிபாபு.

இவரது பாடி லாங்வேஜ் பேச்சு போன்றவை இவரது நடிப்புக்கு காரணம் அஜீத், விஜய் என யார் படம் நடித்தாலும் இவர் இல்லாமல் நடிப்பதில்லை அந்த அளவு திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் ஆகிவிட்டார் யோகிபாபு

இதையும் படிங்க பாஸ்-  ஒரே நாளில் நயன்தாராவின் இரண்டு படங்கள்: ரசிகர்கள் மகிழ்ச்சி

சமீபத்தில் வந்த கோலமாவு கோகிலா படத்தில் நான் முன்னால சிக்குறேன் என நயன் தாராவை பார்த்து யோகிபாபு பாடும் பாடல் பெரிய ஹிட் அடித்து உள்ளது.

மிக ரொமாண்டிக்காக காமெடி கலந்து  படமாக்கப்பட்டிருக்கிறது இந்த பாடல்

இதையும் படிங்க பாஸ்-  விஜய்சேதுபதியை மீண்டும் இயக்கும் சீனு ராமசாமி

அதைப்பார்த்த சீனு ராமசாமி தான் யோகிபாபுவின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன் என டுவிட் செய்துள்ளார்.

 

இதையும் படிங்க பாஸ்-  ஸ்ரீரெட்டிய எல்லாம் பெரிய ஆளா ஆக்காதிங்க -த்ரிஷா