ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு இப்போது அஜீத், விஜய்னு எல்லோரின் படத்திலும் முன்னணி காமெடி நடிகராக வலம் வர துவங்கி விட்டார்.

இவர் காமெடி இல்லாத சினிமாவே இல்லை என்று ஆகி விட்டது. யோகிபாபுவை பற்றி எந்த நியூஸ் வந்தாலும் அது டாப் நியூஸ் என்று ஆகிப்போச்சு.

இந்நிலையில் யோகிபாபுவின் பழைய படம் என்று சில வருடங்கள் முன்பு கொஞ்சம் ஒல்லியாக இருந்தபோது எடுத்த அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் சுற்றி வருகிறது.